ADDED : ஏப் 16, 2025 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம், : கீழ்பட்டாம்பாக்கம் கோதண்டராமர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்பட்டாம்பாக்கம் கோதண்டராமர் கோவிலில் விசுவாவசு தமிழ் புத்தாண்டுயொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பெண்கள் லட்சதீபம் ஏற்றி வழிபட்டனர்.
அபிநயா நாட்டியாலயா குழு பயிற் றுனர் ஸ்ரீவித்யா முன்னிலையில் 70 க்கும் மேற்பட்ட மாணவிகள் பரத நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினர்.