தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பரதநாட்டிய அரங்கேற்றம்  

பரதநாட்டிய அரங்கேற்றம்  

பரதநாட்டிய அரங்கேற்றம்  


ADDED : மே 15, 2025 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2025 11:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகையில் சித்திரை மாத பவுர்ணமியொட்டி சம்யுக்தா நாட்டியாஞ்சலி பள்ளி சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

சம்யுக்தா நாட்டியாஞ்சலி பள்ளி இயக்குனர் ஐஸ்வர்யா ஆனந்தபத்மநாபன் வரவேற்றார். வள்ளி விலாஸ் ஆலயா பள்ளி இயக்குனர் இந்துமதி சீனுவாசன், சத்குரு நாட்டியாலயா பள்ளி இயக்குனர் உதயா ராமகிருஷ்ணன், குமாரிதேவிகா, பரமேஸ்வரா ஆகியோர் பேசினர்.

மாணவி ஜானவி பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us