sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு

/

 பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு

 பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு

 பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு


ADDED : ஜன 04, 2026 04:18 AM

Google News

ADDED : ஜன 04, 2026 04:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், சிதம்பரம் சட்டசபை தொகுதிக்கான பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு நடந்தது.

தொகுதி அமைப்பாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் சுரேஷ், பகிதரன், குமார், சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் அகத்தியர் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் முன்னாள் எம்.எல்.ஏ., அருள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அருள், ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ராகேஷ், தொகுதி பார்வையாளர் கணேசன் ஆகியோர் பூத் கமிட்டி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து பேசினர்.

முன்னாள் மாவட்ட தலைவர் ஸ்ரீதரன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் ஏழுமலை, மாநில பொதுக்குழு உறுப்பினர் கோசலை, ராமதாஸ், சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

முன்னாள் மாவட்ட துணை தலைவர் உமாபதி சிவம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us