ADDED : செப் 16, 2025 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; பா.ஜ., பயனாளிகள் ஒருங்கிணைப்பு மாநில பொறுப்பாளராக மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மங்கலம்பேட்டை அடுத்த கோவிலானுாரைச் சேர்ந்தவர் மணிகண்டன். பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர். இவரை, தமிழக பா.ஜ., பயனாளிகள் ஒருங்கிணைப்பு மாநில பொறுப்பாளராக, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளார். இதையடுத்து, அக்கட்சி நிர்வாகிகள் மணிகண்டனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.