/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் இல்ல புதுமனை புகுவிழா
/
பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் இல்ல புதுமனை புகுவிழா
ADDED : பிப் 10, 2024 05:56 AM

மந்தாரக்குப்பம்: பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் மருதை இல்ல புதுமனை புகுவிழா நடந்தது.
பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் மருதை ஸ்ரீமுஷ்ணத்தில் புதியதாக கட்டுப்பட்டுள்ள ஸ்ரீ வராஹா இல்ல புதுமனை புகுவிழா நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் மருதை குடும்பத்தினருக்கு பா,ஜ. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவில் பா.ஜ., கம்மாபுரம் தெற்கு ஒன்றியம் சார்பில் பா.ஜ., பொருளாளர் முருகன், மாவட்ட பொதுச் செயலாளர் ரெங்கராஜன், ஒன்றிய செயலாளர் சின்னதுரை, கவுன்சிலர் தங்கமணி,கட்சி நிர்வாகிகள் கோவிந்தராஜ், ரவீந்திரன், சகாதேவ்ராவ், ஏழுமலை, கஜேந்திரசிங்,தேவபெருமாள்,கோபிநாத், ஸ்ரீதரன், திருமாவளவன், ராகேஷ், எழிலரசன், கல்யாணசுந்தரம், பூரணசந்திரன், உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.
மேற்கு மாவட்ட பா.ஜ.,தலைவர் மருதை, கவுதமி மருதை, கவிதாரணி, கவிதரன், கவிதர்ஷினி மற்றும் உறவினர்கள் புதுமனை புகுவிழாவிற்கு வருகை தந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை வரவேற்று நன்றி தெரிவித்தனர்