
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் சுப்ரீம் அரிமா சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த முகாமிற்கு, மூத்த உறுப்பினர் திருமலை முன்னிலை வகித்தார். அரிமா சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு 49வது முறையாக ரத்த தானம் வழங்கினார்.
அப்போது, சங்க உறுப்பினர் அழகப்பா மணி, அசோக், மால்முருகன், பக்கிரிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.