நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; வி.சி., கட்சி தலைவர் திருமவளவன் பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம் நடந்தது.
சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நடந்த முகாமை வி.சி., கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்ஒளி துவக்கி வைத்தார்.
டாக்டர் வள்ளுவன், வெற்றிவேந்தன், நீதிவளவன், சந்தனகுமார், இமயவர்மன், சரத், சிவராஜ், சுபாஷ், மாறன், இளந்தமிழன் ஆகியோர் பங்கேற்றனர். முகாமை கோபிநாத் ஒருங்கிணைத்தார்.