தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பத்திர எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்

பத்திர எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்

பத்திர எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 10, 2026 08:56 PM

ADDED : நவ 10, 2026 08:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 08:56 PM ADDED : நவ 10, 2026 08:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழக அரசு பத்திரப்பதிவு துறையை தனியார் மயமாக்குதலை கண்டித்து பத்திர எழுத்தர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

சார்பதிவாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆவண எழுத்தர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

இதில் தமிழக அரசு அறிவித்துள்ள பத்திரப்பதிவு தனியார் மயத்தை எதிர்த்தும், அரசின் முடிவை மறுபரிசீலனை செய்து விலக்கி கொள்ள வலியுறுத்தியும், கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் நேற்று மற்றும் இன்று இரு தினங்களுக்கு பத்திர பதிவு பணிகளை நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஆவண எழுத்தர்கள் கலியபெருமாள், அன்பரசன், வழக்கறிஞர்கள் ஐயப்பன், வில்சன் இளையராஜா, அறிவழகன் , முத்திரை தாள் விற்பனையாளர்கள சிவசண்முகராஜா, பாலகிருஷ்ணன், மற்றும்பத்திர ஆவண கணிணி தட்டச்சர்கள் அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us