ADDED : ஜூன் 02, 2025 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவிகளுக்கு நகரமன்ற துணைத் தலைவர் முத்துகுமரன், விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி, உதவி தலைமை ஆசிரியர் ராஜ்மோகன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.