ADDED : நவ 04, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்
குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை, தம்பிப்பேட்டை பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்குள்ள வீடு ஒன்றின் பின்புறம் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது.
மதுபாட்டில் விற்ற அனந்தபேட்டை, மெயின் ரோடு பகுதியை சேர்ந்த, பாபு, 25, என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.