ADDED : செப் 24, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
கமிஷனருக்கு
போலீஸ் பாதுகாப்பு
கடலுார் மாநகராட்சி கமிஷனரை கண்டித்து மாநகர செயலாளர் ராஜா உள்ளிட்ட தி.மு.க.,வினர் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து கமிஷனர் அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
