sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிராமணர் சங்க கூட்டம்

/

பிராமணர் சங்க கூட்டம்

பிராமணர் சங்க கூட்டம்

பிராமணர் சங்க கூட்டம்


ADDED : நவ 12, 2024 06:39 AM

Google News

ADDED : நவ 12, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார் கூத்தப்பாக்கம் கிளை ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூத்தப்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் கிளைத் தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். ராஜகோபாலன் முன்னிலை வகித்தார். சம்பத், திருவேங்கடத்தான், பாலகுரு பேசினர். கூட்டத்தில், வெங்கட்ராமன், லட்சுமி நாராயணன், ராம்பிரசாத், பாஸ்கரன், ஸ்ரீவத்சன், ஸ்ரீமதி, லட்சுமி, விஜயா உட்பட பலர் பங்கேற்றனர்.

அனைவரும் தாம்ப்ராஸ் இதழ் வாங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us