ADDED : ஆக 11, 2025 07:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா நடந்தது.
சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கவிதா தலைமை தாங்கி, தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம், குறித்து பேசினார். இன்னர்வீல் ரோட்டரி சங்க தலைவர் புருஷோத்தமன், சுபஸ்ரீ மற்றும் சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.