தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாலத்தில் அடைப்புகள் சரி செய்யும் பணி

பாலத்தில் அடைப்புகள் சரி செய்யும் பணி

பாலத்தில் அடைப்புகள் சரி செய்யும் பணி


ADDED : ஆக 18, 2025 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2025 06:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு : கடலுார்-பாலுார் சாலையில் நெடுஞ்சாலையில் உள்ள சிறிய பாலத்தில் புதர்களை அகற்றும் பணி நடந்தது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் சார்பில் கடலுார் - பாலுார் சாலையில் பாலம், சிறு பாலம் மற்றும் கல்வெட்டுகளில் உள்ள அடைப்பு மற்றும் புதர்கள் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன.

உதவி கோட்டப் பொறியாளர் கருணாநிதி, உதவிப் பொறியாளர் மணிவேல் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us