/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் பாலியல் பலாத்காரம் கட்டட மேஸ்திரி கைது
/
பெண் பாலியல் பலாத்காரம் கட்டட மேஸ்திரி கைது
ADDED : அக் 07, 2024 07:01 AM
பண்ருட்டி: பண்ருட்டி அருகே பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட கட்டட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த சிறுகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்,42; கட்டட மேஸ்திரி; ் இவருடன் பணிபுரிந்த பெண் தொழிலாளி ஒருவரின் மொபைல் போனிற்கு தொடர்பு கொண்டு வேலைக்கான கூலி பெற்று செல்லுமாறு அழைத்தார்.
இதனை நம்பிய அப்பெண் ராஜேந்திரன் வீட்டிற்கு சென்றார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் இதனை பயன்படுத்திக்கொண் ராஜேந்திரன் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் பாதித்த அப்பெண்ணை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்தி புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து ராஜேந்திரன்,42; கைது செய்தனர்.

