/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வணிகர்கள் மாநாடு வியாபாரிகளுக்கு அழைப்பு
/
வணிகர்கள் மாநாடு வியாபாரிகளுக்கு அழைப்பு
ADDED : மே 04, 2025 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு :மதுராந்தகத்தில் நடக்கும் வணிகர் தின மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டுமென, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடலுார் மண்டல தலைவர் சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை மதுராந்தகத்தில் 42வது வணிகர் தின மாநில மாநாடு நாளை 5ம் தேதி நடக்கிறது.
மாநில தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோளை ஏற்று கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
மாநாட்டை சிறப்பித்து கோரிக்கைகளை வென்றெடுக்க வணிகர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.