sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிணற்றில் தவறி விழுந்த கன்று உயிருடன் மீட்பு

/

கிணற்றில் தவறி விழுந்த கன்று உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த கன்று உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த கன்று உயிருடன் மீட்பு


ADDED : ஜன 22, 2024 06:08 AM

Google News

ADDED : ஜன 22, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே 40 அடி ஆழமுள்ள தரைக்கிணற்றில் தவறி விழுந்த பசுங்கன்றை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

பெண்ணாடம் அடுத்த சின்ன கொசப்பள்ளத்தைச் சேர்ந்தவர் செல்வ விநாயகம். விவசாயி. இவர் வளர்க்கும் 1 வயதுடைய பசுங்கன்று நேற்று மாலை 6:30 மணியளவில், துள்ளித்திறிந்தது.

அப்போது வீட்டின் பின்புறம் இவருக்கு சொந்தமான 40 அடி ஆழமுள்ள தரைக்கிணற்றில் எதிர்பாராத விதமாக பசுங்கன்று தவறி விழுந்தது.

தகவலறிந்து இரவு 7:00 மணியளவில் வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள், கிராம மக்கள் உதவியுடன் 7:30 மணியளவில் பசுங்கன்றை உயிருடன் மீட்டனர்.






      Dinamalar
      Follow us