ADDED : நவ 04, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த, 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்
குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர் சாலை, பெத்தநாயன்குப்பம் பகுதியை சேர்ந்த தம்பதியர் வடிவேல், 40, மற்றும், சுபஸ்ரீ, 33. நேற்று முன்தினம் இவர்கள் வீட்டின் முன்பு குடிபோதையில் சென்ற நபர்கள், தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த தியாக ராஜன், ஜெயக்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின் றனர்.