/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிலத்தில் அத்துமீறி நுழைந்த தந்தை மகன் மீது வழக்கு
/
நிலத்தில் அத்துமீறி நுழைந்த தந்தை மகன் மீது வழக்கு
நிலத்தில் அத்துமீறி நுழைந்த தந்தை மகன் மீது வழக்கு
நிலத்தில் அத்துமீறி நுழைந்த தந்தை மகன் மீது வழக்கு
ADDED : அக் 21, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 60; அதே பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம்.
தெய்வசிகாமணிக்கு சொந்தமான நிலத்தில் இருந்த முந்திரி, மூங்கில் மரங்களை அமிர்தலிங்கம், இவரது மகன் தமிழ்வாணன் ஆகிய இருவரும் நிலத்தில் அத்துமீறி நுழைந்து ஜே.சி.பி.,இயந்திரத்தின் மூலம் மரங்களை பிடுங்கினர். இது குறித்து தட்டிக்கேட்ட அமிர்தலிங்கத்தை திட்டி மிரட்டினர்
நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.