ADDED : மார் 02, 2024 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.
அப்போது பொது இடத்தில் நின்று கொண்டு போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூராக, ஆபாச பேசிக் கொண்டிருந்த சி. முட்லுார் தீபன், வீரத்தமிழன் மற்றும் புவனகிரி, மேட்டுத்தெரு கவி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

