/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பட்டாசு வெடித்த 17 பேர் மீது வழக்கு
/
பட்டாசு வெடித்த 17 பேர் மீது வழக்கு
ADDED : அக் 22, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: பொது மக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்த 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருத்தாசலத்தில் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கவிதா, சப் இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, காந்தி உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பொது மக்களுக்கு இடையூறாக பட்டாசுகள் வெடித்ததாக 17 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.