/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 15, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: முன்விரோத தகராறில் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டையைச் சேர்ந்தவர் பூராயர்,45; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டியராஜன், 37;என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது. சி.என்., பாளையம் கடைவீதியில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
நடுவீரப்பட்டு போலீசார், பூராயர், பாண்டியராஜன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.