sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரம் பல்கலையில் கால அவகாசம் நீட்டிப்பு

/

சிதம்பரம் பல்கலையில் கால அவகாசம் நீட்டிப்பு

சிதம்பரம் பல்கலையில் கால அவகாசம் நீட்டிப்பு

சிதம்பரம் பல்கலையில் கால அவகாசம் நீட்டிப்பு


ADDED : ஜூன் 17, 2025 01:07 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டடுள்ளது.

இதுகுறித்து பல்கலைக் கழக செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான டிப்ளமோ பார்மசி, இளங்கலை பார்மசி, பார்ம்-டி, ஆகிய பாடப்பிரிவுகள் நீங்கலாக, இங்கு நடத்தப்படும் மற்ற அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் ஆன் லைன் சேர்க்கைக்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 30ம் தேதி, மாலை 5:00 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us