முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி 4ம் தேதி துவக்கம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி 4ம் தேதி துவக்கம்
UPDATED : ஆக 19, 2026 09:52 PM
ADDED : ஆக 19, 2026 09:51 PM
அ நிறம் | அளவு
கடலுார்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி வரும் 4ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இப்போட்டியில் பங்கேற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் 31ம் தேதிக்குள் tncmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யலாம்.
இப்போட்டி வழக்கமாக நடைபெறும் அண்ணா விளையாட்டரங்கில், சின்தட்டிக் ட்ராக் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனால், போட்டிகள் மஞ்சக்குப்பம் செயின் ஜோசப் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
