/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமியிடம் சில்மிஷம் தொழிலாளி கைது
/
சிறுமியிடம் சில்மிஷம் தொழிலாளி கைது
ADDED : மார் 25, 2025 07:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அருகே பள்ளி சிறுமியை சில்மிஷம் செய்த கூலி தொழிலாளியை போக்சோ, சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சத்திரம் அருகே கிராமத்தில் வசிக்கும் 13 வயதுடைய எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் மகன் கலைவாணன், 45; என்பவர், நேற்று சில்மிஷம் செய்துள்ளார். மாணவி கூச்சலிடவே தப்பியோடி விட்டார். இது குறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரில், புதுச்சத்திரம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, கலைவாணனை கைது செய்தனர்.