ADDED : பிப் 13, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த எம்.ஏரிப்பாளையம் காளிகோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்,30; இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கும் கடந்த ஜன., 28ம் தேதி திருமணம் நடந்தது.
தகவலறிந்த கடலுார் குழந்தை நல அலுவலர் புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் சரவணன் மீது வழக்கு தேடி வருகின்றனர்.
