ADDED : நவ 14, 2026 09:50 PM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்:: இன்பேண்ட் பிரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு தாளாளர் விஜயகுமாரி தலைமை தாங்கினார்.
விழாவில், மாணவர்களின் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
