/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூதங்குடி எஸ்.டி.,சீயோன் பள்ளியில் குழந்தைகள் தின விழா
/
பூதங்குடி எஸ்.டி.,சீயோன் பள்ளியில் குழந்தைகள் தின விழா
பூதங்குடி எஸ்.டி.,சீயோன் பள்ளியில் குழந்தைகள் தின விழா
பூதங்குடி எஸ்.டி.,சீயோன் பள்ளியில் குழந்தைகள் தின விழா
ADDED : நவ 18, 2024 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு ; சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தாளாளர் சாமுவேல்சுஜின், நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபாசுஜின் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி சீனியர் பிரின்சிபல் இப்ராஹிம்ஷரிப், தலைமை ஆசிரியர் ஆண்டனிராஜ், வார்டு கவுன்சிலர் கீதாபழனி முன்னிலை வகித்தனர்.
விழாவில், மாணவ, மாண விகளின் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு வேடங்கள் அணிந்து திறமைகளை வெளிப்படுத்தினர். பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.