sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோ - ஆப் டெக்சில் கைத்தறி பொங்கல்

/

கோ - ஆப் டெக்சில் கைத்தறி பொங்கல்

கோ - ஆப் டெக்சில் கைத்தறி பொங்கல்

கோ - ஆப் டெக்சில் கைத்தறி பொங்கல்


ADDED : ஜன 13, 2024 04:14 AM

Google News

ADDED : ஜன 13, 2024 04:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கோ - ஆப்டெக்ஸ் மண்டல அலுவலகத்தில் கைத்தறி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கோ-ஆப்டெக்ஸ் மண்டல அலுவலகம் மற்றும் கடலுார் முல்லை விற்பனை நிலையம் இணைந்து நடத்திய விழாவிற்கு மண்டல மேலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மேலாளர்கள் விமல்ராஜ், விஜயசங்கர், சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். இதில், கோ - ஆப் டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோ - ஆப் டெக்ஸ் கடைகளில் அனைத்து ரகங்களும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்கப்படுகின்றது. அப்போது, கோ - ஆப் டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us