தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கூட்டுறவு துறை ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு துறை ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு துறை ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 24, 2026 04:26 PM

ADDED : அக் 24, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 04:26 PM ADDED : அக் 24, 2026 04:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூட்டுறவு நிறுவனங்களின் தன்னாட்சி உரிமை மறுப்பு மற்றும் துணை விதிகளுக்கு முரணான ஆணைகளை திரும்ப பெற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராஜராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வேலாயுதம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கருணாகரன், அரசு ஊழியர் சங்க வெங்கடாஜலபதி, ரவிச்சந்திரன், ஹரிகிருஷ்ணன், நகராட்சி, மாநகராட்சி துறை ஊழியர் சங்க பொற்செழியன், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க ராமர் வாழ்த்தி பேசினர்.

மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us