
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டியில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
விழாவில் குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் தனபாக்கியம் வரவேற்றார். நெல்லிக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயந்தி, துணைத் தலைவர் சிவா, பொருளாளர் ராமலிங்கம், வழக்கறிஞர் பரணிசந்தர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி 200 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார். கவுன்சிலர் ஆனந்தி, ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.