/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செயின்ட் ஜோசப் கல்லுாரியில் போட்டி
/
செயின்ட் ஜோசப் கல்லுாரியில் போட்டி
ADDED : செப் 18, 2025 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரியின் வணிக நிர்வாகவியல் பிரிவு சார்பில் என்டர் கிளப் - 2025 போட்டிகள் நடந்தன.
விழாவிற்கு கல்லுாரி செயலர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் அருமைசெல்வம், துணை முதல்வர் ஜோன் ஆரோக்கியராஜ், தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் சேவியர், துறைத்தலைவர் அலெக்ஸ் முன்னிலை வகித்தனர். 20க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மோனிகா, ஜான்சி குளோரியா, அந்தோணியம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.