நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரங்குகள் தொல்லை
விருத்தாசலம் அடுத்த எ.வடக்குப்பம் கிராமத்தில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து காப்புகாட்டில் விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேஷ், எ.வடக்குப்பம்.
பாலத்தில் குப்பை குவியல்
கடலுார் பஸ் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலத்தின் கீழே குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
குமார், கடலுார்.
குடிநீர் இயந்திரம் பழுது
சிறுபாக்கம் பஸ் நிலையத்திலுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பழுதடைந்து பல மாதங்களாகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, சிறுபாக்கம்.

