தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கடலூர்/புகார் பெட்டி: கடலூர்

புகார் பெட்டி: கடலூர்

புகார் பெட்டி: கடலூர்


ADDED : நவ 22, 2026 06:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 06:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பயணிகள் அவதி

விருத்தாசலம் தென்கோட்டைவீதி பஸ் நிறுத்தத்தில் தாறுமாறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பயணிகள் மிகுந்த சிரமமடைகின்றனர்.

– பழனிசாமி, விருத்தாசலம்.

புகார் பெட்டி

தெருவிளக்கு சரி செய்யப்படுமா?

பெண்ணாடம், வேலன் நகரில் பழுதான தெருவிளக்குகளை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– கணேசன், பெண்ணாடம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us