நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுமக்கள் அவதி
விருத்தாசலம் தெற்கு வீதியில் மழைநீர் தேங்கி நின்றதால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமமடைந்தனர்.
-கந்தசாமி, விருத்தாசலம்.
நிழற்குடை சீரமைக்க தேவை
விருத்தாசலம் பெரியார் நகர் குளிர்சாதன பயணியர் நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மருதுபாண்டியன், விருத்தாசலம்.
தேங்கி நிற்கும் மழைநீர்
பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து டி.எஸ்.பி.,அலுவலகம் செல்லும் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
-முத்து, பண்ருட்டி.