ADDED : செப் 01, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்து பாதிப்பு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், கிழக்கு கோபுர வாசலில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கிறது.
- வேல்முருகன், விருத்தாசலம். ைஹமாஸ் விளக்கு தேவை விபத்துகளை தடுக்க, பெண்ணாடம் அடுத்த இறையூர் மேம்பால முகப்பு சென்டர் மீடியனில் ைஹமாஸ் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், பெண்ணாடம். குண்டும் குழியுமான சாலை விருத்தாசலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலை, ஆங்காங்கே பள்ளம் படுகுழிகளாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
- முத்துசாமி, பரவளூர்.