நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்து அபாயம் விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலையில், கோ.பொன்னேரி ரவுண்டானாவில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
- சுரேஷ், பொன்னேரி. விபத்து தடுக்கப்படுமா? விபத்துகளை தவிர்க்க பெண்ணாடம் - தாழநல்லுார் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமகிருஷ்ணன், கோனுார். நடைபாதை சீரமைக்க வேண்டும். வேப்பூர் சர்வீஸ் சாலைகளில் சேதமடைந்த நடைபாதை மேடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், வேப்பூர். பொதுமக்கள் அவதி ராமநத்தம் கூட்டுரோடு மற்றும் பஸ் ஸ்டாண்டில் 'ரோமியோ'க்கள் தொல்லை அதிகரித்துள்ளதை தடுக்க வேண்டும்.
-பரிமளா, எழுத்துார்.