
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிழற்குடை தேவை பெண்ணாடம் அடுத்த நந்தப்பாடி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கரமேல், நந்தப்பாடி. காத்திருப்பு கூடம் அமைப்படுமா வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு கூடம் இல்லாததால், பல கி.மீ., தூரம் பயணித்து வரும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மரத்தடியில் காத்திருக்கின்றனர்.
-முத்துக்குமரன், வேப்பூர். மினி பவர் பம்பு பழுது நடுவீரப்பட்டு, நரிமேடு ஊராட்சியில் வைக்கப்பட்ட மினி பவர் பம்பு பழுதாகி கிடக்கிறது.
-சக்திவேல், நடுவீரப்பட்டு.

