UPDATED : ஜூன் 23, 2026 04:24 PM
ADDED : ஜூன் 23, 2026 04:22 PM
அ நிறம் | அளவு
திட்டக்குடி அடுத்த கொடிகளம் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பிச்சைபிள்ளை, தளவாய். வெள்ளை வர்ணம் அடிக்கப்படுமா? பெண்ணாடம், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே உள்ள வேகத்தடையில் விபத்துகளை தடுக்க வெள்ளை வர்ணம் அடிக்க வேண்டும்.
- தனவேல், பெண்ணாடம்.
