தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இடையூறான தள்ளுவண்டிகள்

இடையூறான தள்ளுவண்டிகள்

இடையூறான தள்ளுவண்டிகள்


UPDATED : ஜூலை 20, 2026 04:48 PM

ADDED : ஜூலை 20, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2026 04:48 PM ADDED : ஜூலை 20, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம் கடை வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்படும் தள்ளுவண்டி கடைகளை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செல்வம், துறையூர்.

ஹைமாஸ் விளக்கு தேவை!

பெண்ணாடம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஹைமாஸ் விளக்கு அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- விக்கி, பெண்ணாடம்.

தெருவிளக்கு சீரமைக்கபடுமா?

பெண்ணாடம், வேலன் நகரில் பழுதான தெருவிளக்குகளை அகற்றி, புதிதாக பொருத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பரமசிவம், தளவாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us