தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நாய்கள் தொல்லையால் அவதி

நாய்கள் தொல்லையால் அவதி

நாய்கள் தொல்லையால் அவதி


UPDATED : ஆக 05, 2026 03:14 PM

ADDED : ஆக 05, 2026 02:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 03:14 PM ADDED : ஆக 05, 2026 02:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெய்வேலி நகரில் அதிகரித்துளு்ள தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த, என்.எல்.சி., நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வான்மதி, நெய்வேலி.

குப்பை அகற்றப்படுமா?

நெல்லிக்குப்பம் கந்தசாமி தெருவில் பல நாட்களாக குப்பை அகற்றாமல் தேங்கியுள்ளது.

மோகன், நெல்லிக்குப்பம்

சுகாதார சீர்கேடு: சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு அருகே வெள்ளாற்றில், இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகுலன்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us