தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காய்கறி விதை தொகுப்பு விற்பனை

காய்கறி விதை தொகுப்பு விற்பனை

காய்கறி விதை தொகுப்பு விற்பனை


UPDATED : ஆக 05, 2026 03:17 PM

ADDED : ஆக 05, 2026 01:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 03:17 PM ADDED : ஆக 05, 2026 01:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குறிஞ்சிப்பாடி:தோட்டக்கலை துறையில் காய்கறி விதைத்தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆனந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

குறிஞ்சிப்பாடி வட்டாரத்திற்கு ஆடி பட்டத்திற்கான காய்கறி விதை தொகுப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த தொகுப்பு பெற ஆர்வமுள்ள பயனாளிகள், www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, ஒரு விதைத்தொகுப்பின் விலை ரூ.,30 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், பயனாளிகள் தங்களது ஆதார் அட்டை நகல் கொடுத்து ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில், விதை களைகளை பெற்றுக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us