தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஆக 13, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படுமா?

ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அருகே உள்ள வெலிங்டன் பாசன வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– பிச்சைப்பிள்ளை, தளவாய்.

நிழற்குடை தேவை?

பெண்ணாடம் அடுத்த துறையூர் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செல்வம், துறையூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us