ADDED : ஆக 13, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி, ஆக.14–பண்ருட்டி விழமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி உற்சவம் நடந்தது.
பண்ருட்டி விழமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இன்று செடல் உற்சவம் நடைபெறுவதை நேற்று காலை பெண்கள் முளைப்பாரியுடன் ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். இன்று செடல் உற்சவம் நடக்கிறது. ்.
