தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஆக 17, 2026 03:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 03:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ைஹமாஸ் விளக்கு தேவை?

பெண்ணாடம் அடுத்த இறையூர் சர்க்கரை ஆலை பஸ் நிறுத்தம் சென்டர் மீடியனில் ைஹமாஸ் விளக்க அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– கலைச்செல்வன், சிலுப்பனுார்.

மின் இணைப்பு வழங்கப்படுமா?

பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– பழனிசாமி, இறையூர்.

சுற்றுச்சுவர் தேவை?

பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– தனசேகரன், பெ.பொன்னேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us