UPDATED : செப் 29, 2026 06:34 PM
ADDED : செப் 29, 2026 06:33 PM
அ நிறம் | அளவு
போக்குவரத்து நெரிசல்
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், போக்குவரத்து பாதிப்பதுடன் பாதசாரிகளுக்கு விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
- சுரேந்திரன், விருத்தாசலம்.
