UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 03:44 PM
அ நிறம் | அளவு
நடைபாதை ஆக்கிரமிப்பு
விருத்தாசலம் பாலக்கரை மேம்பாலத்தில் பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ள தரைக்கடைகளை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– சாவித்திரி, விருத்தாசலம்.
