ADDED : ஜூன் 01, 2026 09:53 AM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனராக பணியாற்றியவர் கிருஷ்ணராஜன். இவர் கடலுார், பண்ருட்டி, வடலுார் என பல நகராட்சிகளில், 41 ஆண்டுகள் பணியாற்றினார். இந்நிலையில், இவர் நேற்று பணி ஓய்வு பெற்றார். அவருக்கு, பாராட்டு விழா நடந்தது.
இதில், பண்ருட்டி எம்.எல்.ஏ., மோகன், சேர்மன் ஜெயந்தி, துணைத்தலைவர் கிரிஜா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
