ADDED : ஏப் 18, 2025 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: பா.ஜ., மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரனுக்கு, கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தேர்வு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவரை, சென்னையில் கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் தமிழழகன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேற்கு மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.