/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காங்., சிறுபான்மை பிரிவு பொங்கல் விழா
/
காங்., சிறுபான்மை பிரிவு பொங்கல் விழா
ADDED : ஜன 15, 2024 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மாவட்ட காங்., சிறுபான்மை பிரிவு சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ரஹீம் தலைமை தாங்கினார். அப்துல் ரஷீத், கராத்தே வெங்கடேசன், நகர தலைவர் ஷேக் அலாவுதீன், அப்துல் காதர் முன்னிலை வகித்தனர்.
காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
மாவட்ட மீனவ பிரிவு தலைவர் கடல் கார்த்திகேயன், ஓ.பி.சி., மாவட்ட தலைவர் ராமராஜ், முன்னாள் வட்டாரத் தலைவர் ராஜாராமன், அன்பழகன், ஓ.பி.சி., மாநில செயலாளர் உமாபதி, நசீர் அகமது விக்கி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.